Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௨௪

Qur'an Surah Ar-Rahman Verse 24

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَهُ الْجَوَارِ الْمُنْشَاٰتُ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِۚ (الرحمن : ٥٥)

walahu
وَلَهُ
And for Him
அவனுக்கே உரியன
l-jawāri
ٱلْجَوَارِ
(are) the ships
கப்பல்கள்
l-munshaātu fī l-baḥri
ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ
elevated in the sea
விரிக்கப்பட்ட/கடலில்
kal-aʿlāmi
كَٱلْأَعْلَٰمِ
like mountains
மலைகளைப் போல்

Transliteration:

Wa lahul jawaaril mun sha'aatu fil bahri kal a'laam (QS. ar-Raḥmān:24)

English Sahih International:

And to Him belong the ships [with sails] elevated in the sea like mountains. (QS. Ar-Rahman, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

மலைகளைப் போல உயர்ந்ததாகக் கடலில் செல்லும் கப்பல்களும் அவனுக்குரியனவே. (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௨௪)

Jan Trust Foundation

அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மலைகளைப் போல் கடலில் (பாய் மரத்துணிகள்) விரிக்கப்பட்ட கப்பல்கள் அவனுக்கே உரியன. (அவன்தான் அவற்றை மிதக்கவும் பயணிக்கவும் வைத்தான்.)