Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௨௦

Qur'an Surah Ar-Rahman Verse 20

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيٰنِۚ (الرحمن : ٥٥)

baynahumā
بَيْنَهُمَا
Between both of them
அவ்விரண்டுக்கும் இடையில்
barzakhun
بَرْزَخٌ
(is) a barrier
தடை இருக்கிறது
lā yabghiyāni
لَّا يَبْغِيَانِ
not they transgress
அவை இரண்டும் எல்லையைக் கடக்காது

Transliteration:

Bainahumaa barzakhul laa yabghiyaan (QS. ar-Raḥmān:20)

English Sahih International:

Between them is a barrier so neither of them transgresses. (QS. Ar-Rahman, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

ஆயினும், அவைகளுக்கிடையில் ஒரு தடுப்புண்டு. (அத்தடுப்பை) அவ்விரண்டும் மீறாது. (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௨௦)

Jan Trust Foundation

(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவை இரண்டுக்கும் இடையில் தடை இருக்கிறது. அவை இரண்டும் எல்லையைக் கடக்காது.