Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௨

Qur'an Surah Ar-Rahman Verse 2

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلَّمَ الْقُرْاٰنَۗ (الرحمن : ٥٥)

ʿallama
عَلَّمَ
He taught
அவன் கற்பித்தான்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
the Quran
குர்ஆனை

Transliteration:

'Allamal Quran (QS. ar-Raḥmān:2)

English Sahih International:

Taught the Quran, (QS. Ar-Rahman, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

இந்தக் குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௨)

Jan Trust Foundation

இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன், குர்ஆனை கற்பித்தான்;