குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௧௯
Qur'an Surah Ar-Rahman Verse 19
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيٰنِۙ (الرحمن : ٥٥)
- maraja
- مَرَجَ
- He released
- அவன் விட்டுவிட்டான்
- l-baḥrayni
- ٱلْبَحْرَيْنِ
- the two seas
- இரு கடல்களும்
- yaltaqiyāni
- يَلْتَقِيَانِ
- meeting
- சந்திப்பதற்கு
Transliteration:
Marajal bahrayni yalta qiyaani(QS. ar-Raḥmān:19)
English Sahih International:
He released the two seas, meeting [one another]; (QS. Ar-Rahman, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
இரு கடல்களையும் அவனே சந்திக்கச் செய்தான். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௧௯)
Jan Trust Foundation
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(வானம், இன்னும் பூமியின்) இரு கடல்களும் சந்திப்பதற்கு அவன் விட்டுவிட்டான்.