Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௧௫

Qur'an Surah Ar-Rahman Verse 15

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَخَلَقَ الْجَاۤنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍۚ (الرحمن : ٥٥)

wakhalaqa
وَخَلَقَ
And He created
இன்னும் படைத்தான்
l-jāna
ٱلْجَآنَّ
the jinn
ஜின்களை
min mārijin
مِن مَّارِجٍ
from a smokeless flame
நடு ஜுவாலையில் இருந்து
min nārin
مِّن نَّارٍ
of fire
நெருப்பின்

Transliteration:

Wa khalaqal jaaan mim maarijim min naar (QS. ar-Raḥmān:15)

English Sahih International:

And He created the jinn from a smokeless flame of fire. (QS. Ar-Rahman, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

நெருப்பின் கொழுந்தினால் அவன் ஜின்னைப் படைத்தான். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௧௫)

Jan Trust Foundation

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நெருப்பின் (சிவப்பும் மஞ்சளும் கலந்த) நடு ஜுவாலையில் இருந்து ஜின்களைப் படைத்தான்.