Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௧௪

Qur'an Surah Ar-Rahman Verse 14

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ (الرحمن : ٥٥)

khalaqa l-insāna
خَلَقَ ٱلْإِنسَٰنَ
He created the man
படைத்தான்/மனிதனை
min ṣalṣālin
مِن صَلْصَٰلٍ
from clay
சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து
kal-fakhāri
كَٱلْفَخَّارِ
like the pottery
சுட்ட களிமண்ணைப் போல்

Transliteration:

Khalaqal insaana min salsaalin kalfakhkhaari (QS. ar-Raḥmān:14)

English Sahih International:

He created man from clay like [that of] pottery. (QS. Ar-Rahman, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

சுட்ட பாத்திரத்தைப் போல் தட்டினால் "கன் கன்" என்று) சப்தமிடும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௧௪)

Jan Trust Foundation

சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சுட்ட களிமண்ணைப் போல் உள்ள சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை படைத்தான்.