குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௧௨
Qur'an Surah Ar-Rahman Verse 12
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُۚ (الرحمن : ٥٥)
- wal-ḥabu
- وَٱلْحَبُّ
- And the grain
- தானியங்களும்
- dhū l-ʿaṣfi
- ذُو ٱلْعَصْفِ
- having husk
- வைக்கோல் உடைய
- wal-rayḥānu
- وَٱلرَّيْحَانُ
- and scented plants
- உணவுகளும்
Transliteration:
Walhabbu zul 'asfi war Raihaanu(QS. ar-Raḥmān:12)
English Sahih International:
And grain having husks and scented plants. (QS. Ar-Rahman, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
உமியால் மூடப்பட்ட தானியங்களும், வாசனைப்புற் பூண்டுகளும் உண்டாகின்றன. (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௧௨)
Jan Trust Foundation
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வைக்கோல் உடைய தானியங்களும் (மற்ற) உணவுகளும் அதில் இருக்கின்றன.