Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௧௧

Qur'an Surah Ar-Rahman Verse 11

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْهَا فَاكِهَةٌ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِۖ (الرحمن : ٥٥)

fīhā
فِيهَا
Therein
அதில் இருக்கின்றன
fākihatun
فَٰكِهَةٌ
(is) fruit
பழங்களும்
wal-nakhlu
وَٱلنَّخْلُ
and date-palms
பேரீச்ச மரங்களும்
dhātu l-akmāmi
ذَاتُ ٱلْأَكْمَامِ
having sheaths
குலைகளுடைய

Transliteration:

Feehaa faakihatunw wan nakhlu zaatul akmaam (QS. ar-Raḥmān:11)

English Sahih International:

Therein is fruit and palm trees having sheaths [of dates] (QS. Ar-Rahman, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

(அன்றி,) அதில் (பலவகை) கனிவர்க்கங்களும் (குலைகள் நிறைந்த) பாளைகளையுடைய பேரீச்சை மரங்களும் உற்பத்தி யாகின்றன. (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௧௧)

Jan Trust Foundation

அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் பழங்களும் குலைகளுடைய பேரீச்ச மரங்களும் இருக்கின்றன.