Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் - Page: 8

Ar-Rahman

(ar-Raḥmān)

௭௧

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ ٧١

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௭௧)
Tafseer
௭௨

حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِى الْخِيَامِۚ ٧٢

ḥūrun
حُورٌ
வெள்ளைநிற அழகிகள்
maqṣūrātun
مَّقْصُورَٰتٌ
ஒதுக்கப்பட்டவர்கள்
fī l-khiyāmi
فِى ٱلْخِيَامِ
இல்லங்களில்
அவர்கள்தாம், ஹூர் (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிப்பெண்)கள். அவர்கள், (முத்து பவளங்களாலான) கூடாரங்களில் வசித்திருப்பார்கள். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௭௨)
Tafseer
௭௩

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ ٧٣

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௭௩)
Tafseer
௭௪

لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَاۤنٌّۚ ٧٤

lam yaṭmith'hunna
لَمْ يَطْمِثْهُنَّ
அவர்களைத்தொட்டு இருக்க மாட்டார்கள்
insun
إِنسٌ
எந்த ஒரு மனிதரும்
qablahum
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
walā jānnun
وَلَا جَآنٌّ
எந்த ஒரு ஜின்னும்
இவர்களுக்கு முன்னர் அப்பெண்களை, யாதொரு மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௭௪)
Tafseer
௭௫

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ ٧٥

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௭௫)
Tafseer
௭௬

مُتَّكِـِٕيْنَ عَلٰى رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِيٍّ حِسَانٍۚ ٧٦

muttakiīna
مُتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக இருப்பார்கள்
ʿalā rafrafin
عَلَىٰ رَفْرَفٍ
தலையணைகளின்மீது
khuḍ'rin
خُضْرٍ
பச்சை நிற
waʿabqariyyin
وَعَبْقَرِىٍّ
விரிப்புகளின் மீதும்
ḥisānin
حِسَانٍ
மிக அழகான
(அவர்களின் கணவர்கள்) சிறந்த பசுமையான, இரத்தினக் கம்பளங்களில் திண்டு தலையணைகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௭௬)
Tafseer
௭௭

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ ٧٧

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௭௭)
Tafseer
௭௮

تَبٰرَكَ اسْمُ رَبِّكَ ذِى الْجَلٰلِ وَالْاِكْرَامِ ࣖ ٧٨

tabāraka
تَبَٰرَكَ
மிக அருள் நிறைந்தது
us'mu
ٱسْمُ
பெயர்
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
dhī l-jalāli
ذِى ٱلْجَلَٰلِ
கம்பீரத்திற்கு(ம்) உரியவனாகிய
wal-ik'rāmi
وَٱلْإِكْرَامِ
கண்ணியத்திற்கும்
(நபியே!) மிக்க சிறப்பும், கண்ணியமும் உள்ள உங்களது இறைவனின் திருப்பெயர் மிக பாக்கியமுடையது. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௭௮)
Tafseer