Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் - Page: 7

Ar-Rahman

(ar-Raḥmān)

௬௧

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٦١

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௬௧)
Tafseer
௬௨

وَمِنْ دُوْنِهِمَا جَنَّتٰنِۚ ٦٢

wamin dūnihimā
وَمِن دُونِهِمَا
அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த
jannatāni
جَنَّتَانِ
இரண்டு சொர்க்கங்களும் உண்டு
இவ்விரண்டைத் தவிர, (சுவனபதியில் அவர்களுக்குப்) பின்னும் இரு சோலைகளுண்டு. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௬௨)
Tafseer
௬௩

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ ٦٣

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௬௩)
Tafseer
௬௪

مُدْهَاۤمَّتٰنِۚ ٦٤

mud'hāmmatāni
مُدْهَآمَّتَانِ
அவை இரண்டும் கருமையாக இருக்கும்
அவ்விரண்டும், கரும்பச்சை நிறமுடையன. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௬௪)
Tafseer
௬௫

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٦٥

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௬௫)
Tafseer
௬௬

فِيْهِمَا عَيْنٰنِ نَضَّاخَتٰنِۚ ٦٦

fīhimā
فِيهِمَا
அவை இரண்டிலும் இருக்கும்
ʿaynāni
عَيْنَانِ
இரு ஊற்றுகள்
naḍḍākhatāni
نَضَّاخَتَانِ
பொங்கி எழக்கூடிய
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கண்கள் தொடர்ந்து பொங்கிக்கொண்டே இருக்கும். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௬௬)
Tafseer
௬௭

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ ٦٧

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௬௭)
Tafseer
௬௮

فِيْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌۚ ٦٨

fīhimā
فِيهِمَا
அவை இரண்டிலும்
fākihatun
فَٰكِهَةٌ
பழங்களும்
wanakhlun
وَنَخْلٌ
பேரித்த மரங்களும்
warummānun
وَرُمَّانٌ
மாதுளை மரங்களும்
அவ்விரண்டிலும், (பலவகை) கனிகளும், பேரீச்சையும், மாதுளையுமுண்டு. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௬௮)
Tafseer
௬௯

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ ٦٩

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௬௯)
Tafseer
௭௦

فِيْهِنَّ خَيْرٰتٌ حِسَانٌۚ ٧٠

fīhinna
فِيهِنَّ
அவற்றில்
khayrātun
خَيْرَٰتٌ
சிறந்த பெண்கள்
ḥisānun
حِسَانٌ
பேரழகிகள்
அவைகளில், சிறந்த குணம் படைத்தவர்களான அழகிகள் உள்ளனர். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௭௦)
Tafseer