Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் - Page: 6

Ar-Rahman

(ar-Raḥmān)

௫௧

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٥١

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௫௧)
Tafseer
௫௨

فِيْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجٰنِۚ ٥٢

fīhimā
فِيهِمَا
அவை இரண்டிலும்
min kulli fākihatin
مِن كُلِّ فَٰكِهَةٍ
எல்லாக் கனிவர்க்கங்களில் இருந்தும்
zawjāni
زَوْجَانِ
இரண்டு வகைகள்
அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனி வர்க்கத்திலும் (உலர்ந்தும், பச்சையுமாக) இரு வகை உண்டு. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௫௨)
Tafseer
௫௩

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ ٥٣

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௫௩)
Tafseer
௫௪

مُتَّكِـِٕيْنَ عَلٰى فُرُشٍۢ بَطَاۤىِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍۗ وَجَنَا الْجَنَّتَيْنِ دَانٍۚ ٥٤

muttakiīna
مُتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக இருப்பார்கள்
ʿalā furushin
عَلَىٰ فُرُشٍۭ
விரிப்புகளில்
baṭāinuhā
بَطَآئِنُهَا
அவற்றின் உள்பக்கங்கள்
min is'tabraqin
مِنْ إِسْتَبْرَقٍۚ
மொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும்
wajanā
وَجَنَى
இன்னும் கனிகளும்
l-janatayni
ٱلْجَنَّتَيْنِ
இரண்டு சொர்க்கங்களின்
dānin
دَانٍ
நெருக்கமாக இருக்கும்
"இஸ்தப்ரக்" என்னும் பட்டு விரிப்பின் மீது (உள்ள பஞ்சணைகளில்) சாய்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்விரு சோலைகளில் கனி வர்க்கங்கள் அடர்ந்திருக்கும். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௫௪)
Tafseer
௫௫

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٥٥

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௫௫)
Tafseer
௫௬

فِيْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَاۤنٌّۚ ٥٦

fīhinna
فِيهِنَّ
அவற்றில்
qāṣirātu
قَٰصِرَٰتُ
தாழ்த்திய பெண்கள்
l-ṭarfi lam yaṭmith'hunna
ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ
பார்வைகளை/ அவர்களைதொட்டு இருக்க மாட்டார்கள்
insun
إِنسٌ
எந்த ஒரு மனிதரும்
qablahum
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
walā jānnun
وَلَا جَآنٌّ
எந்த ஒரு ஜின்னும்
அவைகளில், கீழ் நோக்கிய பார்வைகளையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை யாதொரு மனிதனும் ஜின்னும் தீண்டி இருக்கமாட்டார்கள். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௫௬)
Tafseer
௫௭

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ ٥٧

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௫௭)
Tafseer
௫௮

كَاَنَّهُنَّ الْيَاقُوْتُ وَالْمَرْجَانُۚ ٥٨

ka-annahunna
كَأَنَّهُنَّ
போலும்/அவர்கள் இருப்பார்கள்
l-yāqūtu
ٱلْيَاقُوتُ
மாணிக்கத்தை
wal-marjānu
وَٱلْمَرْجَانُ
பவளத்தை
அவர்கள், சிகப்பு மாணிக்கத்தைப்போலும் பவளங்களைப் போலும் இருப்பார்கள். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௫௮)
Tafseer
௫௯

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٥٩

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௫௯)
Tafseer
௬௦

هَلْ جَزَاۤءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُۚ ٦٠

hal jazāu
هَلْ جَزَآءُ
கூலி உண்டா?
l-iḥ'sāni
ٱلْإِحْسَٰنِ
நன்மைக்கு
illā
إِلَّا
தவிர
l-iḥ'sānu
ٱلْإِحْسَٰنُ
நன்மையைத்
(உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௬௦)
Tafseer