Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் - Page: 5

Ar-Rahman

(ar-Raḥmān)

௪௧

يُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِيْمٰهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِيْ وَالْاَقْدَامِۚ ٤١

yuʿ'rafu
يُعْرَفُ
அறியப்பட்டு விடுவார்கள்
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
bisīmāhum
بِسِيمَٰهُمْ
அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு
fayu'khadhu
فَيُؤْخَذُ
பிடிக்கப்படும்
bil-nawāṣī
بِٱلنَّوَٰصِى
உச்சிமுடிகளை(யும்)
wal-aqdāmi
وَٱلْأَقْدَامِ
பாதங்களையும்
குற்றவாளிகள், அவர்கள் முகக் குறியைக் கொண்டே அறிந்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், கால்களையும் பிடித்திழுத்து (நரகத்தில்) எறியப்படும். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௪௧)
Tafseer
௪௨

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٤٢

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௪௨)
Tafseer
௪௩

هٰذِهٖ جَهَنَّمُ الَّتِيْ يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَۘ ٤٣

hādhihi jahannamu
هَٰذِهِۦ جَهَنَّمُ
இதுதான் நரகம்
allatī yukadhibu bihā
ٱلَّتِى يُكَذِّبُ بِهَا
எது/பொய்ப்பிக்கின்றனர்/அதை
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
அந்த குற்றவாளிகள்
இதுதான் குற்றவாளிகள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரகம். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௪௩)
Tafseer
௪௪

يَطُوْفُوْنَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيْمٍ اٰنٍۚ ٤٤

yaṭūfūna
يَطُوفُونَ
அவர்கள் சுற்றிவருவார்கள்
baynahā
بَيْنَهَا
அதற்கு இடையிலும்
wabayna ḥamīmin
وَبَيْنَ حَمِيمٍ
சுடு நீருக்கு இடையிலும்
ānin
ءَانٍ
கடுமையாக கொதிக்கின்ற
இதற்கும், கொதித்த தண்ணீருக்கும் இடையில் (இரு தலைக்கொள்ளியில் சிக்கிய எறும்பைப் போல் அவர்கள்) சுற்றித் திரிவார்கள். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௪௪)
Tafseer
௪௫

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ࣖ ٤٥

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௪௫)
Tafseer
௪௬

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِۚ ٤٦

waliman khāfa
وَلِمَنْ خَافَ
பயந்தவருக்கு
maqāma
مَقَامَ
தான் நிற்பதை
rabbihi
رَبِّهِۦ
தன் இறைவனுக்கு முன்
jannatāni
جَنَّتَانِ
இரண்டு சொர்க்கங்கள்
எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் சுவனபதியில் இரு சோலைகள் உண்டு. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௪௬)
Tafseer
௪௭

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ ٤٧

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௪௭)
Tafseer
௪௮

ذَوَاتَآ اَفْنَانٍۚ ٤٨

dhawātā
ذَوَاتَآ
அந்த இரண்டு சொர்க்கங்களும்
afnānin
أَفْنَانٍ
பல நிறங்களுடையவையாகும்
அவ்விரண்டும், கிளைகள் அடர்ந்து நிறைந்த மரங்களை உடைய சோலைகள். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௪௮)
Tafseer
௪௯

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٤٩

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௪௯)
Tafseer
௫௦

فِيْهِمَا عَيْنٰنِ تَجْرِيٰنِۚ ٥٠

fīhimā
فِيهِمَا
அவை இரண்டிலும்
ʿaynāni
عَيْنَانِ
இரண்டு ஊற்றுகள்
tajriyāni
تَجْرِيَانِ
ஓடும்
அவ்விரண்டிலும் இரு ஊற்றுக்கள் தொடர்ந்து உதித்து ஓடிக்கொண்டே இருக்கும். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௫௦)
Tafseer