Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் - Page: 4

Ar-Rahman

(ar-Raḥmān)

௩௧

سَنَفْرُغُ لَكُمْ اَيُّهَ الثَّقَلٰنِۚ ٣١

sanafrughu
سَنَفْرُغُ
நாம் ஒதுங்குவோம்
lakum
لَكُمْ
உங்களுக்காக
ayyuha l-thaqalāni
أَيُّهَ ٱلثَّقَلَانِ
மனித, ஜின் வர்க்கத்தினரே
(மனித, ஜின் ஆகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நாம் உங்களை கவனிக்க முன் வருவோம். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௩௧)
Tafseer
௩௨

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٣٢

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௩௨)
Tafseer
௩௩

يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْاۗ لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍۚ ٣٣

yāmaʿshara
يَٰمَعْشَرَ
சமூகத்தவர்களே!
l-jini
ٱلْجِنِّ
ஜின்
wal-insi
وَٱلْإِنسِ
இன்னும் மனித
ini is'taṭaʿtum
إِنِ ٱسْتَطَعْتُمْ
உங்களால் முடிந்தால்
an tanfudhū
أَن تَنفُذُوا۟
நீங்கள் விரண்டு ஓட
min aqṭāri
مِنْ أَقْطَارِ
கோடிகளில்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
fa-unfudhū
فَٱنفُذُوا۟ۚ
ஓடுங்கள்!
lā tanfudhūna
لَا تَنفُذُونَ
நீங்கள் ஓட முடியாது
illā bisul'ṭānin
إِلَّا بِسُلْطَٰنٍ
அதிகாரத்தை கொண்டே தவிர
மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவைகளை ஆட்சி புரியக்கூடிய) மிகப்பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௩௩)
Tafseer
௩௪

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٣٤

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௩௪)
Tafseer
௩௫

يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّنْ نَّارٍۙ وَّنُحَاسٌ فَلَا تَنْتَصِرَانِۚ ٣٥

yur'salu
يُرْسَلُ
அனுப்பப்படும்
ʿalaykumā
عَلَيْكُمَا
உங்கள் இருவர்மீதும்
shuwāẓun
شُوَاظٌ
ஜுவாலை(யும்)
min nārin
مِّن نَّارٍ
நெருப்பின்
wanuḥāsun
وَنُحَاسٌ
உருக்கப்பட்ட செம்பும்
falā tantaṣirāni
فَلَا تَنتَصِرَانِ
நீங்கள் பழிதீர்க்க முடியாது
(நீங்கள் அவைகளை விட்டும் வெளிப்பட விரும்பிச் சென்றால்) உங்கள் மீது அக்னி ஜுவாலையும், உருக்கப்பட்ட செம்பும் எறியப்படும். அதனை நீங்கள் தடுத்துக் கொள்ள முடியாது. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௩௫)
Tafseer
௩௬

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٣٦

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௩௬)
Tafseer
௩௭

فَاِذَا انْشَقَّتِ السَّمَاۤءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِۚ ٣٧

fa-idhā inshaqqati
فَإِذَا ٱنشَقَّتِ
பிளந்து விட்டால்
l-samāu fakānat
ٱلسَّمَآءُ فَكَانَتْ
வானம்/ஆகிவிடும்
wardatan
وَرْدَةً
ரோஜா நிறத்தில்
kal-dihāni
كَٱلدِّهَانِ
காய்ந்த எண்ணையைப்போல்
(யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜய்த்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௩௭)
Tafseer
௩௮

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٣٨

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௩௮)
Tafseer
௩௯

فَيَوْمَئِذٍ لَّا يُسْـَٔلُ عَنْ ذَنْۢبِهٖٓ اِنْسٌ وَّلَا جَاۤنٌّۚ ٣٩

fayawma-idhin
فَيَوْمَئِذٍ
அந்நாளில்
lā yus'alu
لَّا يُسْـَٔلُ
விசாரிக்கப்பட மாட்டார்கள்
ʿan dhanbihi
عَن ذَنۢبِهِۦٓ
தத்தமது குற்றங்களைப் பற்றி
insun
إِنسٌ
மனிதர்களோ
walā jānnun
وَلَا جَآنٌّ
ஜின்களோ
அந்நாளில், யாதொரு மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்படமாட்டாது. (அவர்களின் குறிப்பைக் கொண்டே அறிந்துகொள்ளப்படும்.) ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௩௯)
Tafseer
௪௦

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٤٠

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௪௦)
Tafseer