Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் - Page: 3

Ar-Rahman

(ar-Raḥmān)

௨௧

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٢١

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, (மனித, ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௨௧)
Tafseer
௨௨

يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُۚ ٢٢

yakhruju
يَخْرُجُ
உற்பத்தியாகின்றன
min'humā
مِنْهُمَا
அவை இரண்டிலிருந்தும்
l-lu'lu-u
ٱللُّؤْلُؤُ
முத்தும்
wal-marjānu
وَٱلْمَرْجَانُ
பவளமும்
அவ்விரு கடல்களிலிருந்தே முத்து, பவளம் (முதலியன) உற்பத்தியாகின்றன. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௨௨)
Tafseer
௨௩

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٢٣

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௨௩)
Tafseer
௨௪

وَلَهُ الْجَوَارِ الْمُنْشَاٰتُ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِۚ ٢٤

walahu
وَلَهُ
அவனுக்கே உரியன
l-jawāri
ٱلْجَوَارِ
கப்பல்கள்
l-munshaātu fī l-baḥri
ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ
விரிக்கப்பட்ட/கடலில்
kal-aʿlāmi
كَٱلْأَعْلَٰمِ
மலைகளைப் போல்
மலைகளைப் போல உயர்ந்ததாகக் கடலில் செல்லும் கப்பல்களும் அவனுக்குரியனவே. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௨௪)
Tafseer
௨௫

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ࣖ ٢٥

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௨௫)
Tafseer
௨௬

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍۖ ٢٦

kullu
كُلُّ
எல்லோரும்
man ʿalayhā
مَنْ عَلَيْهَا
எவர்கள்/அதன்மீது
fānin
فَانٍ
அழிபவர்கள்தான்
பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௨௬)
Tafseer
௨௭

وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِۚ ٢٧

wayabqā
وَيَبْقَىٰ
நிலையாக நீடித்து இருக்கும்
wajhu
وَجْهُ
முகம்தான்
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
dhū l-jalāli
ذُو ٱلْجَلَٰلِ
கண்ணியத்திற்கு(ம்) உரியவனான
wal-ik'rāmi
وَٱلْإِكْرَامِ
பெரும் கம்பீரத்திற்கும்
மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௨௭)
Tafseer
௨௮

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٢٨

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௨௮)
Tafseer
௨௯

يَسْـَٔلُهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ كُلَّ يَوْمٍ هُوَ فِيْ شَأْنٍۚ ٢٩

yasaluhu
يَسْـَٔلُهُۥ
அவனிடமே யாசிக்கின்றன
man fī l-samāwāti
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவர்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
kulla yawmin
كُلَّ يَوْمٍ
ஒவ்வொரு நாளும்
huwa
هُوَ
அவன்இருக்கின்றான்
fī shanin
فِى شَأْنٍ
ஒரு காரியத்தில்
வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் (தங்களுக்கு வேண்டியவைகளை) அவனிடமே கேட்கின்றன. (அவன் செயலற்றிருக்கவில்லை.) ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையில் இருக்கின்றான். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௨௯)
Tafseer
௩௦

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ٣٠

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௩௦)
Tafseer