Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் - Page: 2

Ar-Rahman

(ar-Raḥmān)

௧௧

فِيْهَا فَاكِهَةٌ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِۖ ١١

fīhā
فِيهَا
அதில் இருக்கின்றன
fākihatun
فَٰكِهَةٌ
பழங்களும்
wal-nakhlu
وَٱلنَّخْلُ
பேரீச்ச மரங்களும்
dhātu l-akmāmi
ذَاتُ ٱلْأَكْمَامِ
குலைகளுடைய
(அன்றி,) அதில் (பலவகை) கனிவர்க்கங்களும் (குலைகள் நிறைந்த) பாளைகளையுடைய பேரீச்சை மரங்களும் உற்பத்தி யாகின்றன. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௧௧)
Tafseer
௧௨

وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُۚ ١٢

wal-ḥabu
وَٱلْحَبُّ
தானியங்களும்
dhū l-ʿaṣfi
ذُو ٱلْعَصْفِ
வைக்கோல் உடைய
wal-rayḥānu
وَٱلرَّيْحَانُ
உணவுகளும்
உமியால் மூடப்பட்ட தானியங்களும், வாசனைப்புற் பூண்டுகளும் உண்டாகின்றன. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௧௨)
Tafseer
௧௩

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ١٣

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, (மனித, ஜின்களாகிய) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௧௩)
Tafseer
௧௪

خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ ١٤

khalaqa l-insāna
خَلَقَ ٱلْإِنسَٰنَ
படைத்தான்/மனிதனை
min ṣalṣālin
مِن صَلْصَٰلٍ
சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து
kal-fakhāri
كَٱلْفَخَّارِ
சுட்ட களிமண்ணைப் போல்
சுட்ட பாத்திரத்தைப் போல் தட்டினால் "கன் கன்" என்று) சப்தமிடும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௧௪)
Tafseer
௧௫

وَخَلَقَ الْجَاۤنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍۚ ١٥

wakhalaqa
وَخَلَقَ
இன்னும் படைத்தான்
l-jāna
ٱلْجَآنَّ
ஜின்களை
min mārijin
مِن مَّارِجٍ
நடு ஜுவாலையில் இருந்து
min nārin
مِّن نَّارٍ
நெருப்பின்
நெருப்பின் கொழுந்தினால் அவன் ஜின்னைப் படைத்தான். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௧௫)
Tafseer
௧௬

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ١٦

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௧௬)
Tafseer
௧௭

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِۚ ١٧

rabbu l-mashriqayni
رَبُّ ٱلْمَشْرِقَيْنِ
இறைவன்/இரு கிழக்கு திசைகளின்
warabbu
وَرَبُّ
இன்னும் இறைவன்
l-maghribayni
ٱلْمَغْرِبَيْنِ
இரு மேற்கு திசைகளின்
(சூரியன், சந்திரன் இரண்டும்) உதிக்கும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன். மேலும், (அவைகள்) மறையும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௧௭)
Tafseer
௧௮

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ١٨

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௧௮)
Tafseer
௧௯

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيٰنِۙ ١٩

maraja
مَرَجَ
அவன் விட்டுவிட்டான்
l-baḥrayni
ٱلْبَحْرَيْنِ
இரு கடல்களும்
yaltaqiyāni
يَلْتَقِيَانِ
சந்திப்பதற்கு
இரு கடல்களையும் அவனே சந்திக்கச் செய்தான். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௧௯)
Tafseer
௨௦

بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيٰنِۚ ٢٠

baynahumā
بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில்
barzakhun
بَرْزَخٌ
தடை இருக்கிறது
lā yabghiyāni
لَّا يَبْغِيَانِ
அவை இரண்டும் எல்லையைக் கடக்காது
ஆயினும், அவைகளுக்கிடையில் ஒரு தடுப்புண்டு. (அத்தடுப்பை) அவ்விரண்டும் மீறாது. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௨௦)
Tafseer