Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் - Word by Word

Ar-Rahman

(ar-Raḥmān)

bismillaahirrahmaanirrahiim

اَلرَّحْمٰنُۙ ١

al-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
விசாலமான கருணையாளன்
(நபியே!) அளவற்ற அருளாளன்தான், ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௧)
Tafseer

عَلَّمَ الْقُرْاٰنَۗ ٢

ʿallama
عَلَّمَ
அவன் கற்பித்தான்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
இந்தக் குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௨)
Tafseer

خَلَقَ الْاِنْسَانَۙ ٣

khalaqa
خَلَقَ
படைத்தான்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனை
அவனே மனிதனைப் படைத்தான். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௩)
Tafseer

عَلَّمَهُ الْبَيَانَ ٤

ʿallamahu
عَلَّمَهُ
அவனுக்குகற்பித்தான்
l-bayāna
ٱلْبَيَانَ
தெளிவான விளக்கங்களை
அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௪)
Tafseer

اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍۙ ٥

al-shamsu
ٱلشَّمْسُ
சூரியனும்
wal-qamaru
وَٱلْقَمَرُ
சந்திரனும்
biḥus'bānin
بِحُسْبَانٍ
ஒரு கணக்கில் ஓடுகின்றன
சூரியனும் சந்திரனும் (அவைகளுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன). ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௫)
Tafseer

وَّالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ ٦

wal-najmu
وَٱلنَّجْمُ
செடிகொடிகளும்
wal-shajaru
وَٱلشَّجَرُ
மரங்களும்
yasjudāni
يَسْجُدَانِ
சிரம் பணிகின்றன
செடிகள், (கொடிகள்,) மரங்கள் (ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுச்) சிரம் பணிகின்றன. ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௬)
Tafseer

وَالسَّمَاۤءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَۙ ٧

wal-samāa
وَٱلسَّمَآءَ
வானத்தை
rafaʿahā
رَفَعَهَا
அதை உயர்த்தினான்
wawaḍaʿa
وَوَضَعَ
இன்னும் அமைத்தான்
l-mīzāna
ٱلْمِيزَانَ
தராசை
அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௭)
Tafseer

اَلَّا تَطْغَوْا فِى الْمِيْزَانِ ٨

allā taṭghaw
أَلَّا تَطْغَوْا۟
நீங்கள் எல்லை மீறாதீர்கள்
fī l-mīzāni
فِى ٱلْمِيزَانِ
தராசில்
ஆகவே, நீங்கள் நிறுவையில் (கூட்டியோ குறைத்தோ) வரம்பு மீறாதீர்கள். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௮)
Tafseer

وَاَقِيْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيْزَانَ ٩

wa-aqīmū
وَأَقِيمُوا۟
நிறுத்துங்கள்!
l-wazna
ٱلْوَزْنَ
நிறுவையை
bil-qis'ṭi
بِٱلْقِسْطِ
நீதமாக
walā tukh'sirū
وَلَا تُخْسِرُوا۟
நஷ்டப்படுத்தாதீர்கள்
l-mīzāna
ٱلْمِيزَانَ
தராசில்
ஆகவே, நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௯)
Tafseer
௧௦

وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِۙ ١٠

wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமி
waḍaʿahā
وَضَعَهَا
அதை அமைத்தான்
lil'anāmi
لِلْأَنَامِ
படைப்பினங்களுக்காக
படைப்புகள் வசித்திருக்க வசதியாகப் பூமியை அமைத்தான். ([௫௫] ஸூரத்துர் ரஹ்மான்: ௧௦)
Tafseer