Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௯

Qur'an Surah Al-Qamar Verse 9

ஸூரத்துல் கமர் [௫௪]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ (القمر : ٥٤)

kadhabat
كَذَّبَتْ
Denied
பொய்ப்பித்தனர்
qablahum
قَبْلَهُمْ
before them
இவர்களுக்கு முன்னர்
qawmu
قَوْمُ
(the) people
மக்கள்
nūḥin
نُوحٍ
(of) Nuh
நூஹூடைய
fakadhabū
فَكَذَّبُوا۟
and they denied
ஆக, அவர்கள் பொய்ப்பித்தனர்
ʿabdanā
عَبْدَنَا
Our slave
நமது அடியாரை
waqālū
وَقَالُوا۟
and said
இன்னும் கூறினர்
majnūnun
مَجْنُونٌ
"A madman"
ஒரு பைத்தியக்காரர்
wa-uz'dujira
وَٱزْدُجِرَ
and he was repelled
இன்னும் அவர் எச்சரிக்கப்பட்டார்

Transliteration:

Kazzabat qablahum qawmu Noohin fakazzaboo 'abdanaa wa qaaloo majnoo nunw wazdujir (QS. al-Q̈amar:9)

English Sahih International:

The people of Noah denied before them, and they denied Our servant and said, "A madman," and he was repelled. (QS. Al-Qamar, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம்முடைய தூதராகிய அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (துன்புறுத்துவதாகவும்) மிரட்டிக் கொண்டுமிருந்தார்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௯)

Jan Trust Foundation

இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்கள் பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் நமது அடியாரை பொய்ப்பித்தனர். (அது மட்டுமா!) அவர் ஒரு பைத்தியக்காரர் என்று(ம்) கூறினர். இன்னும் அவர் (அவர்களால் கடுமையாக) எச்சரிக்கப்பட்டார்.