குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௮
Qur'an Surah Al-Qamar Verse 8
ஸூரத்துல் கமர் [௫௪]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مُّهْطِعِيْنَ اِلَى الدَّاعِۗ يَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا يَوْمٌ عَسِرٌ (القمر : ٥٤)
- muh'ṭiʿīna
- مُّهْطِعِينَ
- Racing ahead
- பணிவுடன் பயத்துடன் விரைந்தவர்களாக வருவார்கள்
- ilā l-dāʿi
- إِلَى ٱلدَّاعِۖ
- toward the caller
- அழைப்பாளரை நோக்கி
- yaqūlu
- يَقُولُ
- Will say
- கூறுவார்கள்
- l-kāfirūna
- ٱلْكَٰفِرُونَ
- the disbelievers
- நிராகரிப்பாளர்கள்
- hādhā yawmun
- هَٰذَا يَوْمٌ
- "This (is) a Day
- இது/ஒரு நாள்
- ʿasirun
- عَسِرٌ
- difficult"
- சிரமமான
Transliteration:
Muhti'eena ilad daa'i yaqoolul kafiroona haazaa yawmun 'asir(QS. al-Q̈amar:8)
English Sahih International:
Racing ahead toward the Caller. The disbelievers will say, "This is a difficult Day." (QS. Al-Qamar, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
இது மிக கஷ்டமான நாள் என்றும் அந்நிராகரிப்பவர்கள் (அச்சமயம்) கூறுவார்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௮)
Jan Trust Foundation
அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள்; “இது மிகவும் கஷ்டமான நாள்” என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அழைப்பாளரை நோக்கி பணிவுடன் பயத்துடன் விரைந்தவர்களாக வருவார்கள். நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “இது ஒரு சிரமமான நாள்.”