குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௭
Qur'an Surah Al-Qamar Verse 7
ஸூரத்துல் கமர் [௫௪]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ (القمر : ٥٤)
- khushaʿan
- خُشَّعًا
- (Will be) humbled
- இழிவடைந்தநிலையில்
- abṣāruhum
- أَبْصَٰرُهُمْ
- their eyes
- அவர்களது பார்வைகள்
- yakhrujūna
- يَخْرُجُونَ
- they will come forth
- அவர்கள் வெளியேறுவார்கள்
- mina l-ajdāthi
- مِنَ ٱلْأَجْدَاثِ
- from the graves
- புதைக்குழிகளைவிட்டு
- ka-annahum jarādun
- كَأَنَّهُمْ جَرَادٌ
- as if they (were) locusts
- அவர்கள் வெட்டுக் கிளிகளைப் போல
- muntashirun
- مُّنتَشِرٌ
- spreading
- பரவி வரக்கூடிய(து)
Transliteration:
khushsha'an absaaruhum yakrujoona minal ajdaasi ka annahum jaraadum muntashir(QS. al-Q̈amar:7)
English Sahih International:
Their eyes humbled, they will emerge from the graves as if they were locusts spreading, (QS. Al-Qamar, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
(அந்நாளில்) இவர்கள் கீழ் நோக்கிய பார்வையுடன் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளியைப்போல் அழைப்பவரிடம் விரைந்தோடி வருவார்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௭)
Jan Trust Foundation
(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களது பார்வைகள் இழிவடைந்த நிலையில், (கூட்டமாக) பரவி வரக்கூடிய வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைக்குழிகளை விட்டு (விரைந்து) வெளியேறுவார்கள்.