குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௫௫
Qur'an Surah Al-Qamar Verse 55
ஸூரத்துல் கமர் [௫௪]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ ࣖ (القمر : ٥٤)
- fī maqʿadi
- فِى مَقْعَدِ
- In a seat
- சபையில்
- ṣid'qin
- صِدْقٍ
- (of) honor
- உண்மையான பேச்சுகளுடைய
- ʿinda malīkin
- عِندَ مَلِيكٍ
- near a King
- பேரரசனுக்கு அருகில்
- muq'tadirin
- مُّقْتَدِرٍۭ
- Most Powerful
- மகா வல்லமையுடையவன்
Transliteration:
Fee maq'adi sidqin 'inda Maleekim Muqtadir(QS. al-Q̈amar:55)
English Sahih International:
In a seat of honor near a Sovereign, Perfect in Ability. (QS. Al-Qamar, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
அது மெய்யாகவே மிக்க கண்ணியமுள்ள இருப்பிடம்; அது மிக்க சக்திவாய்ந்த அரசனிடமுள்ளது. (ஸூரத்துல் கமர், வசனம் ௫௫)
Jan Trust Foundation
உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(வீண் பேச்சுகள் அற்ற) உண்மையான பேச்சுகளுடைய சபையில், மகா வல்லமையுடைய பேரரசனுக்கு அருகில் இருப்பார்கள்.