குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௫௪
Qur'an Surah Al-Qamar Verse 54
ஸூரத்துல் கமர் [௫௪]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ جَنّٰتٍ وَّنَهَرٍۙ (القمر : ٥٤)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-mutaqīna
- ٱلْمُتَّقِينَ
- the righteous
- இறையச்சமுடையவர்கள்
- fī jannātin
- فِى جَنَّٰتٍ
- (will be) in gardens
- சொர்க்கங்களில்
- wanaharin
- وَنَهَرٍ
- and river
- இன்னும் நதிகளில்
Transliteration:
Innal muttaqeena fee jannaatinw wa nahar(QS. al-Q̈amar:54)
English Sahih International:
Indeed, the righteous will be among gardens and rivers, (QS. Al-Qamar, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக இறை அச்சமுடையவர்கள் சுவனபதிகளிலும், (அதிலுள்ள) நீரருவிகளின் சமீபத்திலும் இருப்பார்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௫௪)
Jan Trust Foundation
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களில் இன்னும் நதிகளில் இருப்பார்கள்.