குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௫௩
Qur'an Surah Al-Qamar Verse 53
ஸூரத்துல் கமர் [௫௪]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكُلُّ صَغِيْرٍ وَّكَبِيْرٍ مُّسْتَطَرٌ (القمر : ٥٤)
- wakullu
- وَكُلُّ
- And every
- எல்லா
- ṣaghīrin
- صَغِيرٍ
- small
- சிறியவையும்
- wakabīrin
- وَكَبِيرٍ
- and big
- பெரியவையும்
- mus'taṭarun
- مُّسْتَطَرٌ
- (is) written down
- எழுதப்பட்டு உள்ளது
Transliteration:
Wa kullu sagheerinw wa kabeerim mustatar(QS. al-Q̈amar:53)
English Sahih International:
And every small and great [thing] is inscribed. (QS. Al-Qamar, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
சிறிதோ, பெரிதோ அனைத்துமே அதில் வரையப் பட்டிருக்கும். (ஸூரத்துல் கமர், வசனம் ௫௩)
Jan Trust Foundation
சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எல்லா சிறியவையும் பெரியவையும் எழுதப்பட்டு உள்ளது. (அதற்கேற்ப அவர்களுக்கு கூலி கொடுக்கப்படும்.)