Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௫௨

Qur'an Surah Al-Qamar Verse 52

ஸூரத்துல் கமர் [௫௪]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكُلُّ شَيْءٍ فَعَلُوْهُ فِى الزُّبُرِ (القمر : ٥٤)

wakullu shayin
وَكُلُّ شَىْءٍ
And every thing
எல்லா விஷயங்கள்
faʿalūhu
فَعَلُوهُ
they did
செய்தனர்/அவற்றை
fī l-zuburi
فِى ٱلزُّبُرِ
(is) in the written records
ஏடுகளில் உள்ளன

Transliteration:

Wa kullu shai'in fa'aloohu fiz Zubur (QS. al-Q̈amar:52)

English Sahih International:

And everything they did is in written records. (QS. Al-Qamar, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் (அவர் களுடைய) பதிவுப் புத்தகத்தில் இருக்கின்றது. (ஸூரத்துல் கமர், வசனம் ௫௨)

Jan Trust Foundation

அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் செய்த எல்லா விஷயங்களும் (வானவர்கள் எழுதிய செயல்) ஏடுகளில் (பதியப்பட்டு) உள்ளன.