குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௫௧
Qur'an Surah Al-Qamar Verse 51
ஸூரத்துல் கமர் [௫௪]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اَهْلَكْنَآ اَشْيَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ (القمر : ٥٤)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- ahlaknā
- أَهْلَكْنَآ
- We destroyed
- நாம் அழித்தோம்
- ashyāʿakum
- أَشْيَاعَكُمْ
- your kinds
- உங்கள் சக கொள்கையுடையவர்களை
- fahal min muddakirin
- فَهَلْ مِن مُّدَّكِرٍ
- so is (there) any who will receive admonition?
- நல்லுபதேசம் பெறுபவர் யாரும் உண்டா?
Transliteration:
Wa laqad ahlaknaaa ashyaa'akum fahal mim muddakir(QS. al-Q̈amar:51)
English Sahih International:
And We have already destroyed your kinds, so is there any who will remember? (QS. Al-Qamar, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
(மக்காவாசிகளே!) உங்கள் இனத்தாரில், (பாவம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ வகுப்பார்களை நாம் அழித்திருக் கின்றோம். உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? (ஸூரத்துல் கமர், வசனம் ௫௧)
Jan Trust Foundation
(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(உங்களைப் போன்ற) உங்கள் சக கொள்கையுடையவர்களை (இதற்கு முன்னர்) நாம் திட்டவட்டமாக அழித்தோம். நல்லுபதேசம் பெறுபவர் யாரும் உண்டா?