குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௫
Qur'an Surah Al-Qamar Verse 5
ஸூரத்துல் கமர் [௫௪]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
حِكْمَةٌ ۢ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُۙ (القمر : ٥٤)
- ḥik'matun
- حِكْمَةٌۢ
- Wisdom
- ஞானம்
- bālighatun
- بَٰلِغَةٌۖ
- perfect
- மிக ஆழமான(து)
- famā tugh'ni
- فَمَا تُغْنِ
- but not will avail
- ஆனால், பலனளிக்க முடியவில்லை
- l-nudhuru
- ٱلنُّذُرُ
- the warnings
- எச்சரிப்பாளர்கள்
Transliteration:
Hikmatum baalighatun famaa tughnin nuzur(QS. al-Q̈amar:5)
English Sahih International:
Extensive wisdom – but warning does not avail [them]. (QS. Al-Qamar, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
(அவை அவர்களுக்கு) முழு ஞானம் அளிக்கக் கூடியவை தான். எனினும், (அவைகளைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்தது (இவர்களுக்கு) யாதொரு பயனும் அளிக்கவில்லை. (ஸூரத்துல் கமர், வசனம் ௫)
Jan Trust Foundation
நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மிக ஆழமான ஞானம் (-இந்த குர்ஆன் அவர்களிடம் வந்திருக்கின்றது). ஆனால், எச்சரிப்பாளர்கள் (பலர் எச்சரித்தும் அவர்களுக்கு அவர்கள்) பலனளிக்க முடியவில்லை.