Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௪௯

Qur'an Surah Al-Qamar Verse 49

ஸூரத்துல் கமர் [௫௪]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ (القمر : ٥٤)

innā
إِنَّا
Indeed [We]
நிச்சயமாக நாம்
kulla shayin
كُلَّ شَىْءٍ
every thing
எல்லாவற்றையும்
khalaqnāhu
خَلَقْنَٰهُ
We created it
அவற்றைப் படைத்தோம்
biqadarin
بِقَدَرٍ
by a measure
ஓர் அளவில்

Transliteration:

Innaa kulla shai'in khalaqnaahu biqadar (QS. al-Q̈amar:49)

English Sahih International:

Indeed, all things We created with predestination. (QS. Al-Qamar, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான திட்டப்படியே படைத்திருக்கின்றோம். (ஸூரத்துல் கமர், வசனம் ௪௯)

Jan Trust Foundation

நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியின் தாய் புத்தகத்தில் நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம்.