Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௪௭

Qur'an Surah Al-Qamar Verse 47

ஸூரத்துல் கமர் [௫௪]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الْمُجْرِمِيْنَ فِيْ ضَلٰلٍ وَّسُعُرٍۘ (القمر : ٥٤)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
the criminals
குற்றவாளிகள்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
(are) in an error
வழிகேட்டிலும்
wasuʿurin
وَسُعُرٍ
and madness
மிகப் பெரிய சிரமத்திலும்

Transliteration:

Innal mujrimeena fee dalaalinw wa su'ur (QS. al-Q̈amar:47)

English Sahih International:

Indeed, the criminals are in error and madness.. (QS. Al-Qamar, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாகக் குற்றவாளிகள் (இம்மையில்) வழிகேட்டிலும் (மறுமையில்) நரகத்திலும்தான் இருப்பார்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௪௭)

Jan Trust Foundation

நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக குற்றவாளிகள் வழிகேட்டிலும் (இணைவைப்பின்) மிகப் பெரிய சிரமத்திலும் இருக்கின்றனர்.