Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௪௬

Qur'an Surah Al-Qamar Verse 46

ஸூரத்துல் கமர் [௫௪]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰى وَاَمَرُّ (القمر : ٥٤)

bali
بَلِ
Nay
மாறாக
l-sāʿatu
ٱلسَّاعَةُ
the Hour
மறுமைதான்
mawʿiduhum
مَوْعِدُهُمْ
(is) their promised time
வாக்களிக்கப்பட்ட நேரமாகும் இவர்களின்
wal-sāʿatu
وَٱلسَّاعَةُ
and the Hour
மறுமை
adhā
أَدْهَىٰ
(will be) more grievous
மிக பயங்கரமானதும்
wa-amarru
وَأَمَرُّ
and more bitter
மிக கசப்பானதாகும்

Transliteration:

Balis Saa'atu maw'iduhum was Saa'atu adhaa wa amarr (QS. al-Q̈amar:46)

English Sahih International:

But the Hour is their appointment [for due punishment], and the Hour is more disastrous and more bitter. (QS. Al-Qamar, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

அன்றி, மறுமை நாள்தான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தவணை. அந்த மறுமை நாள் மிக்க திடுக்கமானதாகவும், மிக்க கசப்பாகவும் இருக்கும். (ஸூரத்துல் கமர், வசனம் ௪௬)

Jan Trust Foundation

அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, மறுமைதான் இவர்களின் (முழுமையான தண்டனைக்கு) வாக்களிக்கப்பட்ட நேரமாகும். மறுமை மிக பயங்கரமானதும் மிக கசப்பானதுமாகும்.