குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௪௫
Qur'an Surah Al-Qamar Verse 45
ஸூரத்துல் கமர் [௫௪]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ (القمر : ٥٤)
- sayuh'zamu
- سَيُهْزَمُ
- Soon will be defeated
- விரைவில் தோற்கடிக் கப்படுவார்கள்
- l-jamʿu
- ٱلْجَمْعُ
- (their) assembly
- இந்த கூட்டங்கள்
- wayuwallūna
- وَيُوَلُّونَ
- and they will turn
- இன்னும் காட்டுவார்கள்
- l-dubura
- ٱلدُّبُرَ
- (their) backs
- புறமுதுகு
Transliteration:
Sa yuhzamul jam'u wa yuwalloonad dubur(QS. al-Q̈amar:45)
English Sahih International:
[Their] assembly will be defeated, and they will turn their backs [in retreat]. (QS. Al-Qamar, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
அதிசீக்கிரத்தில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௪௫)
Jan Trust Foundation
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
விரைவில் இந்த கூட்டங்கள் தோற்கடிக்கப்படுவார்கள். புறமுதுகு காட்டுவார்கள்.