Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௪௪

Qur'an Surah Al-Qamar Verse 44

ஸூரத்துல் கமர் [௫௪]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ يَقُوْلُوْنَ نَحْنُ جَمِيْعٌ مُّنْتَصِرٌ (القمر : ٥٤)

am yaqūlūna
أَمْ يَقُولُونَ
Or (do) they say
அல்லது கூறுகிறார்களா?
naḥnu
نَحْنُ
"We
நாங்கள் ஆவோம்
jamīʿun
جَمِيعٌ
(are) an assembly
கூட்டம்
muntaṣirun
مُّنتَصِرٌ
helping (each other)?"
பழிதீர்த்துக் கொள்கின்ற

Transliteration:

Am yaqooloona nahnu jamee'um muntasir (QS. al-Q̈amar:44)

English Sahih International:

Or do they say, "We are an assembly supporting [each other]"? (QS. Al-Qamar, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

அல்லது, (நபியே!) நாங்கள் பெருங்கூட்டத்தினர் என்றும், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளக் கூடியவர்கள். (எங்களுக்கு யாதொரு பயமுமில்லை;) என்றும் இவர்கள் கூறுகின்றனரா? (ஸூரத்துல் கமர், வசனம் ௪௪)

Jan Trust Foundation

அல்லது (நபியே!) “நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்” என்று அவர்கள் கூறுகின்றார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லது, நாங்கள் (எங்களை பிரிக்க நினைப்பவர்களிடம்) பழிதீர்த்துக் கொள்கின்ற கூட்டம் ஆவோம் என்று அவர்கள் கூறுகின்றார்களா?