குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௪௩
Qur'an Surah Al-Qamar Verse 43
ஸூரத்துல் கமர் [௫௪]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ اُولٰۤىِٕكُمْ اَمْ لَكُمْ بَرَاۤءَةٌ فِى الزُّبُرِۚ (القمر : ٥٤)
- akuffārukum khayrun
- أَكُفَّارُكُمْ خَيْرٌ
- Are your disbelievers better
- உங்களுடைய நிராகரிப்பாளர்கள் சிறந்தவர்களா?
- min ulāikum
- مِّنْ أُو۟لَٰٓئِكُمْ
- than those
- அவர்களை விட
- am lakum
- أَمْ لَكُم
- or for you
- அவர்கள் உங்களுக்கு இருக்கிறதா?
- barāatun
- بَرَآءَةٌ
- (is) an exemption
- விடுதலை பத்திரம்
- fī l-zuburi
- فِى ٱلزُّبُرِ
- in the Scriptures?
- வேதங்களில்
Transliteration:
Akuffaarukum khairum min ulaaa'ikum am lakum baraaa'atun fiz Zubur(QS. al-Q̈amar:43)
English Sahih International:
Are your disbelievers better than those [former ones], or have you immunity in the scriptures? (QS. Al-Qamar, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
(மக்காவாசிகளே!) உங்களிலுள்ள நிராகரிப்பவர்கள் (அழிந்து போன) இவர்களைவிட மேலானவர்களா? அல்லது, (உங்களைத் தண்டிக்கப்படாது என்பதற்காக) உங்களுக்கு (ஏதேனும்) விடுதலைச் சீட்டு உண்டா? (ஸூரத்துல் கமர், வசனம் ௪௩)
Jan Trust Foundation
(சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களுடைய (இக்கால) நிராகரிப்பாளர்கள் (முந்திய நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை விட சிறந்தவர்களா? (நீங்கள் திருந்தவில்லை என்றால், அவர்களுக்கு வந்த வேதனை உங்களுக்கும் வரும்.) அல்லது (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாப்பிற்குரிய) விடுதலை பத்திரம் (முந்திய) வேதங்களில் உங்களுக்கு இருக்கிறதா?