Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௪௨

Qur'an Surah Al-Qamar Verse 42

ஸூரத்துல் கமர் [௫௪]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذَّبُوْا بِاٰيٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِيْزٍ مُّقْتَدِرٍ (القمر : ٥٤)

kadhabū
كَذَّبُوا۟
They denied
அவர்கள் பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
Our Signs
நமது அத்தாட்சிகளை
kullihā fa-akhadhnāhum
كُلِّهَا فَأَخَذْنَٰهُمْ
all of them so We seized them
எல்லாம்/ஆகவே அவர்களை தண்டித்தோம்
akhdha
أَخْذَ
(with) a seizure
தண்டனையால்
ʿazīzin
عَزِيزٍ
(of) All-Mighty
மிக்க மிகைத்தவன்
muq'tadirin
مُّقْتَدِرٍ
(the) Powerful One
மகா வல்லமை உடையவனின்

Transliteration:

Kazzaboo bi Aayaatinaa kullihaa fa akhaznaahum akhza 'azeezim muqtadir (QS. al-Q̈amar:42)

English Sahih International:

They denied Our signs, all of them, so We seized them with a seizure of one Exalted in Might and Perfect in Ability. (QS. Al-Qamar, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கிக் கொண்டே வந்தார்கள். ஆகவே, மிக்க சக்திவாய்ந்த பலசாலி பிடிப்பதைப் போல் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். (ஸூரத்துல் கமர், வசனம் ௪௨)

Jan Trust Foundation

ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர்; அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் நமது அத்தாட்சிகளை எல்லாம் பொய்ப்பித்தனர். ஆகவே, மிக்க மிகைத்தவன், மகா வல்லமை உடையவனின் தண்டனையால் அவர்களை தண்டித்தோம்.