Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௪௧

Qur'an Surah Al-Qamar Verse 41

ஸூரத்துல் கமர் [௫௪]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ جَاۤءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُۚ (القمر : ٥٤)

walaqad jāa
وَلَقَدْ جَآءَ
And certainly came
திட்டவட்டமாக/வந்தன
āla fir'ʿawna
ءَالَ فِرْعَوْنَ
(to the) people (of) Firaun
ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு
l-nudhuru
ٱلنُّذُرُ
warnings
எச்சரிக்கை

Transliteration:

Wa laqad jaaa'a Aala Fir'awnan nuzur (QS. al-Q̈amar:41)

English Sahih International:

And there certainly came to the people of Pharaoh warning. (QS. Al-Qamar, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக, ஃபிர்அவ்னுடைய மக்களிடம் பல எச்சரிக்கைகள் வந்தன. (ஸூரத்துல் கமர், வசனம் ௪௧)

Jan Trust Foundation

ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு (நமது) எச்சரிக்கை வந்தன.