Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௪

Qur'an Surah Al-Qamar Verse 4

ஸூரத்துல் கமர் [௫௪]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ جَاۤءَهُمْ مِّنَ الْاَنْبَاۤءِ مَا فِيْهِ مُزْدَجَرٌۙ (القمر : ٥٤)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
jāahum
جَآءَهُم
has come to them
வந்துவிட்டது அவர்களிடம்
mina l-anbāi
مِّنَ ٱلْأَنۢبَآءِ
of the information
செய்திகளில்
mā fīhi
مَا فِيهِ
wherein wherein
எதில் இருக்குமோ
muz'dajarun
مُزْدَجَرٌ
(is) deterrence
எச்சரிக்கை

Transliteration:

Wa laqad jaaa'ahum minal ambaaa'i maa feehi muzdajar (QS. al-Q̈amar:4)

English Sahih International:

And there has already come to them of information that in which there is deterrence. (QS. Al-Qamar, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(இவர்களுக்குப்) போதுமான படிப்பினை தரக்கூடிய பல விஷயங்கள் (இதற்கு முன்னரும்) நிச்சயமாக அவர்களிடம் வந்தே இருக்கின்றன. (ஸூரத்துல் கமர், வசனம் ௪)

Jan Trust Foundation

அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக செய்திகளில் எதில் எச்சரிக்கை இருக்குமோ அது அவர்களிடம் வந்துவிட்டது.