Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௩௯

Qur'an Surah Al-Qamar Verse 39

ஸூரத்துல் கமர் [௫௪]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَذُوْقُوْا عَذَابِيْ وَنُذُرِ (القمر : ٥٤)

fadhūqū
فَذُوقُوا۟
So taste
ஆகவே சுவையுங்கள்
ʿadhābī
عَذَابِى
My punishment
என் வேதனையையும்
wanudhuri
وَنُذُرِ
and My warnings
என் எச்சரிக்கையையும்

Transliteration:

Fazooqoo 'azaabee wa nuzur (QS. al-Q̈amar:39)

English Sahih International:

So taste My punishment and warning. (QS. Al-Qamar, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

நம்முடைய வேதனையையும், நம்முடைய அச்ச மூட்டலையும் நீங்கள் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்). (ஸூரத்துல் கமர், வசனம் ௩௯)

Jan Trust Foundation

“ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறினோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, என் வேதனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்!