குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௩௮
Qur'an Surah Al-Qamar Verse 38
ஸூரத்துல் கமர் [௫௪]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّۚ (القمر : ٥٤)
- walaqad ṣabbaḥahum
- وَلَقَدْ صَبَّحَهُم
- And certainly seized them in the morning
- திட்டமாக காலையில் அவர்களை வந்தடைந்தது
- buk'ratan
- بُكْرَةً
- early
- அதிகாலை சூரியன் விடிவதற்கு முன்
- ʿadhābun
- عَذَابٌ
- a punishment
- வேதனை
- mus'taqirrun
- مُّسْتَقِرٌّ
- abiding
- நிலைத்திருக்கக்கூடிய
Transliteration:
Wa laqad sabbahahum bukratan 'azaabum mustaqirr(QS. al-Q̈amar:38)
English Sahih International:
And there came upon them by morning an abiding punishment. (QS. Al-Qamar, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அதிகாலையில் நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது. (ஸூரத்துல் கமர், வசனம் ௩௮)
Jan Trust Foundation
எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதிகாலை சூரியன் விடிவதற்கு முன் (நரகம் வரை தொடர்ந்து) நிலைத்திருக்கக்கூடிய வேதனை காலையில் அவர்களை திட்டவட்டமாக வந்தடைந்தது.