Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௩௬

Qur'an Surah Al-Qamar Verse 36

ஸூரத்துல் கமர் [௫௪]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ (القمر : ٥٤)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
andharahum
أَنذَرَهُم
he warned them
அவர் அவர்களுக்கு எச்சரித்தார்
baṭshatanā
بَطْشَتَنَا
(of) Our seizure
நமது தண்டனையை
fatamāraw
فَتَمَارَوْا۟
but they disputed
அவர்கள் சந்தேகித்தனர்
bil-nudhuri
بِٱلنُّذُرِ
the warnings
எச்சரிக்கையை

Transliteration:

Wa laqad anzarahum batshatanaa fatamaaraw binnuzur (QS. al-Q̈amar:36)

English Sahih International:

And he had already warned them of Our assault, but they disputed the warning. (QS. Al-Qamar, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

(அவர்களை) நாம் பிடித்துக் கொள்வோம் என்று நிச்சயமாக அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். எனினும், அந்த எச்சரிக்கையைப் பற்றி அவர்கள் தர்க்கிக்க ஆரம்பித்தார்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௩௬)

Jan Trust Foundation

திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்கலாயினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக நமது தண்டனையை அவர் அவர்களுக்கு எச்சரித்தார். அவர்கள் அந்த எச்சரிக்கையை சந்தேகித்தனர்.