Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௩௫

Qur'an Surah Al-Qamar Verse 35

ஸூரத்துல் கமர் [௫௪]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نِّعْمَةً مِّنْ عِنْدِنَاۗ كَذٰلِكَ نَجْزِيْ مَنْ شَكَرَ (القمر : ٥٤)

niʿ'matan
نِّعْمَةً
(As) a favor
அருட்கொடையாக
min ʿindinā
مِّنْ عِندِنَاۚ
from Us
நம்மிடமிருந்து
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
We reward
நாம் கூலி கொடுப்போம்
man shakara
مَن شَكَرَ
(one) who (is) grateful
நன்றி செலுத்துபவர்களுக்கு

Transliteration:

Ni'matam min 'indinaa; kazaalika najzee man shakar (QS. al-Q̈amar:35)

English Sahih International:

As favor from Us. Thus do We reward he who is grateful. (QS. Al-Qamar, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

இது நம்முடைய அருளாகும். இவ்வாறே நன்றி செலுத்து பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (ஸூரத்துல் கமர், வசனம் ௩௫)

Jan Trust Foundation

நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்மிடமிருந்து (அவர்கள் மீது) அருட்கொடையாக (நாம் அவர்களை பாதுகாத்தோம்). இவ்வாறுதான் நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.