குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௩௪
Qur'an Surah Al-Qamar Verse 34
ஸூரத்துல் கமர் [௫௪]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا اِلَّآ اٰلَ لُوْطٍ ۗنَجَّيْنٰهُمْ بِسَحَرٍۙ (القمر : ٥٤)
- innā
- إِنَّآ
- Indeed We
- நிச்சயமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- [We] sent
- நாம் அனுப்பினோம்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- upon them
- அவர்கள் மீது
- ḥāṣiban
- حَاصِبًا
- a storm of stones
- கல் மழையை
- illā āla lūṭin
- إِلَّآ ءَالَ لُوطٍۖ
- except (the) family (of) Lut
- லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர
- najjaynāhum
- نَّجَّيْنَٰهُم
- We saved them
- அவர்களைப் பாதுகாத்தோம்
- bisaḥarin
- بِسَحَرٍ
- by dawn
- அதிகாலையில்
Transliteration:
Innaa arsalnaa 'alaihim haasiban illaaa aala Loot najjainaahum bisahar(QS. al-Q̈amar:34)
English Sahih International:
Indeed, We sent upon them a storm of stones, except the family of Lot – We saved them before dawn. (QS. Al-Qamar, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது நாம் கல்மாரி பொழியச் செய்தோம். விடியற்காலை நேரத்தில் நாம் அவ(ருடைய குடும்பத்தா)ர்களை பாதுகாத்துக் கொண்டோம். (ஸூரத்துல் கமர், வசனம் ௩௪)
Jan Trust Foundation
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவர்கள் மீது நாம் கல் மழையை அனுப்பினோம், லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர. அவர்களை நாம் அதிகாலையில் பாதுகாத்தோம்.