Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௩௩

Qur'an Surah Al-Qamar Verse 33

ஸூரத்துல் கமர் [௫௪]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ ۢبِالنُّذُرِ (القمر : ٥٤)

kadhabat
كَذَّبَتْ
Denied
பொய்ப்பித்தனர்
qawmu
قَوْمُ
(the) people
மக்களும்
lūṭin
لُوطٍۭ
(of) Lut
லூத்துடைய
bil-nudhuri
بِٱلنُّذُرِ
the warnings
எச்சரிக்கையை

Transliteration:

Kazzabat qawmu lootim binnuzur (QS. al-Q̈amar:33)

English Sahih International:

The people of Lot denied the warning. (QS. Al-Qamar, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

லூத்துடைய மக்களும் நம்முடைய எச்சரிக்கையைப் பொய்யாக்கினார்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௩௩)

Jan Trust Foundation

லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

லூத்துடைய மக்களும் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.