குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௩௨
Qur'an Surah Al-Qamar Verse 32
ஸூரத்துல் கமர் [௫௪]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ (القمر : ٥٤)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- yassarnā
- يَسَّرْنَا
- We have made easy
- நாம் எளிதாக்கினோம்
- l-qur'āna
- ٱلْقُرْءَانَ
- the Quran
- இந்த குர்ஆனை
- lildhik'ri
- لِلذِّكْرِ
- for remembrance
- நல்லறிவு பெறுவதற்காக
- fahal min muddakirin
- فَهَلْ مِن مُّدَّكِرٍ
- so is (there) any who will receive admonition?
- நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
Transliteration:
Wa laqad yassarnal quraana liz zikri fahal mim muddakir(QS. al-Q̈amar:32)
English Sahih International:
And We have certainly made the Quran easy for remembrance, so is there any who will remember? (QS. Al-Qamar, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்தக் குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கின்றோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? (ஸூரத்துல் கமர், வசனம் ௩௨)
Jan Trust Foundation
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?