Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௩௧

Qur'an Surah Al-Qamar Verse 31

ஸூரத்துல் கமர் [௫௪]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّآ اَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِيْمِ الْمُحْتَظِرِ (القمر : ٥٤)

innā
إِنَّآ
Indeed We
நிச்சயமாக நாம்
arsalnā
أَرْسَلْنَا
[We] sent
அனுப்பினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
upon them
அவர்கள் மீது
ṣayḥatan
صَيْحَةً
thunderous blast
ஒரு சப்தத்தை
wāḥidatan
وَٰحِدَةً
single
ஒரே
fakānū
فَكَانُوا۟
and they became
அவர்கள் ஆகிவிட்டனர்
kahashīmi
كَهَشِيمِ
like dry twig fragments
தீணிகளைப் போல்
l-muḥ'taẓiri
ٱلْمُحْتَظِرِ
(used by) a fence builder
தொழுவத்தின்

Transliteration:

Innaaa arsalnaa 'alaihim saihatanw waahidatan fakaano kahasheemil muhtazir (QS. al-Q̈amar:31)

English Sahih International:

Indeed, We sent upon them one shriek [i.e., blast from the sky], and they became like the dry twig fragments of an [animal] pen. (QS. Al-Qamar, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு (இடி முழக்கச்) சப்தத்தைத்தான் அனுப்பி வைத்தோம். அதனால், பிடுங்கி எறியப்பட்ட வேலி(க்கூளங்)களைப் போல் அவர்கள் ஆகி விட்டார்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௩௧)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு சப்தத்தை அனுப்பினோம். அவர்கள் தொழுவத்தின் தீணிகளைப் போல் ஆகிவிட்டனர்.