குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௩௦
Qur'an Surah Al-Qamar Verse 30
ஸூரத்துல் கமர் [௫௪]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَكَيْفَ كَانَ عَذَابِيْ وَنُذُرِ (القمر : ٥٤)
- fakayfa
- فَكَيْفَ
- So how
- எப்படி?
- kāna
- كَانَ
- was
- இருந்தன
- ʿadhābī
- عَذَابِى
- My punishment
- எனது வேதனையும்
- wanudhuri
- وَنُذُرِ
- and My warnings
- எனது எச்சரிக்கையும்
Transliteration:
Fakaifa kaana 'azaabee wa nuzur(QS. al-Q̈amar:30)
English Sahih International:
And how [severe] were My punishment and warning. (QS. Al-Qamar, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
ஆகவே, நம்முடைய வேதனையும், நம்முடைய எச்சரிக்கையும் எவ்வாறாயிற்று (என்பதை இவர்கள் கவனிப் பார்களா)? (ஸூரத்துல் கமர், வசனம் ௩௦)
Jan Trust Foundation
என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?