Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௨௯

Qur'an Surah Al-Qamar Verse 29

ஸூரத்துல் கமர் [௫௪]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰى فَعَقَرَ (القمر : ٥٤)

fanādaw
فَنَادَوْا۟
But they called
அவர்கள் அழைத்தனர்
ṣāḥibahum
صَاحِبَهُمْ
their companion
தங்கள் தோழரை
fataʿāṭā
فَتَعَاطَىٰ
and he took
அவன் பிடித்தான்
faʿaqara
فَعَقَرَ
and hamstrung
இன்னும் அறுத்தான்

Transliteration:

Fanaadaw saahibahum fata'aataa fa'aqar (QS. al-Q̈amar:29)

English Sahih International:

But they called their companion, and he dared and hamstrung [her]. (QS. Al-Qamar, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்களுடைய நண்பனை அழைத்தனர். அவன் அதனை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்துவிட்டான். (ஸூரத்துல் கமர், வசனம் ௨௯)

Jan Trust Foundation

ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர்; அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்த ஒட்டகத்தைக் கொல்வதற்காக) அவர்கள் தங்கள் தோழரை அழைத்தனர். அவன் (தனது கரத்தால் அதைப்) பிடித்து, அறுத்தான்.