Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௨௭

Qur'an Surah Al-Qamar Verse 27

ஸூரத்துல் கமர் [௫௪]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْۖ (القمر : ٥٤)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
mur'silū
مُرْسِلُوا۟
(are) sending
அனுப்புவோம்
l-nāqati
ٱلنَّاقَةِ
the she-camel
பெண் ஒட்டகத்தை
fit'natan
فِتْنَةً
(as) a trial
சோதனையாக
lahum
لَّهُمْ
for them
அவர்களுக்கு
fa-ir'taqib'hum
فَٱرْتَقِبْهُمْ
so watch them
அவர்களிடம் நீர் எதிர்பார்த்திருப்பீராக!
wa-iṣ'ṭabir
وَٱصْطَبِرْ
and be patient
இன்னும் பொறுமை காப்பீராக!

Transliteration:

Innaa mursilun naaqati fitnatal lahum fartaqibhum wastabir (QS. al-Q̈amar:27)

English Sahih International:

Indeed, We are sending the she-camel as trial for them, so watch them and be patient. (QS. Al-Qamar, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக, மெய்யாகவே ஒரு பெண் ஒட்டகத்தை நாம் அனுப்பி வைப்போம். ஆகவே, (ஸாலிஹ் நபியே!) நீங்கள் பொறுமையாயிருந்து அவர்களைக் கவனித்து வாருங்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௨௭)

Jan Trust Foundation

அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம்; ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் பெண் ஒட்டகத்தை அவர்களுக்கு சோதனையாக அனுப்புவோம். அவர்களிடம் (அவர்களுக்கு வர இருக்கின்ற வேதனையை) நீர் எதிர்பார்த்திருப்பீராக! இன்னும் பொறுமை காப்பீராக!