Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௨௬

Qur'an Surah Al-Qamar Verse 26

ஸூரத்துல் கமர் [௫௪]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَيَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ (القمر : ٥٤)

sayaʿlamūna
سَيَعْلَمُونَ
They will know
விரைவில் அறிவார்கள்
ghadan
غَدًا
tomorrow
நாளை
mani l-kadhābu
مَّنِ ٱلْكَذَّابُ
who (is) the liar
பெரும் பொய்யர் யார்
l-ashiru
ٱلْأَشِرُ
the insolent one
பெருமையுடைய(வர்)

Transliteration:

Sa-ya'lamoona ghadam manil kazzaabul ashir (QS. al-Q̈amar:26)

English Sahih International:

They will know tomorrow who is the insolent liar. (QS. Al-Qamar, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர் யாரென்பதை, வெகுவிரைவில் நாளைய தினமே அறிந்துகொள்வார்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௨௬)

Jan Trust Foundation

“ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?” என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாளை அவர்கள் விரைவில் அறிவார்கள், “பெருமையுடைய பெரும் பொய்யர் யார்”என்று?