Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௨௪

Qur'an Surah Al-Qamar Verse 24

ஸூரத்துல் கமர் [௫௪]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقَالُوْٓا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗٓ ۙاِنَّآ اِذًا لَّفِيْ ضَلٰلٍ وَّسُعُرٍ (القمر : ٥٤)

faqālū
فَقَالُوٓا۟
And said
கூறினர்
abasharan
أَبَشَرًا
"Is (it) a human being
ஒரு மனிதரையா
minnā
مِّنَّا
among us
எங்களில் இருந்து
wāḥidan
وَٰحِدًا
one
ஒருவராக
nattabiʿuhu
نَّتَّبِعُهُۥٓ
(that) we should follow him
நாங்கள் அவரைப் பின்பற்றுவோம்!
innā
إِنَّآ
Indeed we
நிச்சயமாக நாங்கள்
idhan
إِذًا
then
அப்படி என்றால்
lafī ḍalālin
لَّفِى ضَلَٰلٍ
(will be) surely in error
வழிகேட்டிலும் ஆகிவிடுவோம்
wasuʿurin
وَسُعُرٍ
and madness
சிரமத்திலும்

Transliteration:

Faqaalooo a-basharam minnaa waahidan nattabi'uhooo innaa izal lafee dalaalinw wa su'ur (QS. al-Q̈amar:24)

English Sahih International:

And said, "Is it one human being among us that we should follow? Indeed, we would then be in error and madness. (QS. Al-Qamar, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(பொய்யாக்கியதுடன்) "நம்மிலுள்ள ஒரு மனிதனையா நாம் பின்பற்றுவது? பின்பற்றினால், நிச்சயமாக நாம் வழிகேட்டில் சென்று கஷ்டத்திற்குள்ளாகி விடுவோம்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் கமர், வசனம் ௨௪)

Jan Trust Foundation

“நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்” என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எங்களில் இருந்து ஒருவராக இருக்கின்ற ஒரு மனிதரையா நாங்கள் பின்பற்றுவோம்! அப்படி என்றால் நிச்சயமாக நாங்கள் வழிகேட்டிலும் சிரமத்திலும் ஆகிவிடுவோம் என்று கூறினர்.