குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௨௩
Qur'an Surah Al-Qamar Verse 23
ஸூரத்துல் கமர் [௫௪]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ (القمر : ٥٤)
- kadhabat
- كَذَّبَتْ
- Denied
- பொய்ப்பித்தனர்
- thamūdu
- ثَمُودُ
- Thamud
- ஸமூது சமுதாயம்
- bil-nudhuri
- بِٱلنُّذُرِ
- the warnings
- எச்சரிக்கையை
Transliteration:
Kazzabat Samoodu binnuzur(QS. al-Q̈amar:23)
English Sahih International:
Thamud denied the warning. (QS. Al-Qamar, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறே) ஸமூது என்னும் மக்களும், தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை (செய்த ஸாலிஹ் நபி)யைப் பொய்யாக்கினர். (ஸூரத்துல் கமர், வசனம் ௨௩)
Jan Trust Foundation
ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சமூது சமுதாயம் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.