குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௨௦
Qur'an Surah Al-Qamar Verse 20
ஸூரத்துல் கமர் [௫௪]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَنْزِعُ النَّاسَۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ (القمر : ٥٤)
- tanziʿu
- تَنزِعُ
- Plucking out
- அது கழட்டி எரிந்தது
- l-nāsa
- ٱلنَّاسَ
- men
- மக்களை
- ka-annahum
- كَأَنَّهُمْ
- as if they (were)
- போல்/அவர்கள் ஆகிவிட்டார்கள்
- aʿjāzu
- أَعْجَازُ
- trunks
- பின் பகுதிகளை
- nakhlin
- نَخْلٍ
- (of) date-palms
- பேரீட்ச மரத்தின்
- munqaʿirin
- مُّنقَعِرٍ
- uprooted
- வேரோடு சாய்ந்த
Transliteration:
Tanzi;un naasa ka anna huma'jaazu nakhlim munqa'ir(QS. al-Q̈amar:20)
English Sahih International:
Extracting the people as if they were trunks of palm trees uprooted. (QS. Al-Qamar, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
அது வேரற்ற பேரீச்ச மரங்களைப்போல், மனிதர்களைக் களைந்து (எறிந்து) விட்டது. (ஸூரத்துல் கமர், வசனம் ௨௦)
Jan Trust Foundation
நிச்சயமாக| வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்தூறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது மக்களை கழட்டி எரிந்தது. அவர்கள் வேரோடு சாய்ந்த பேரீட்ச மரத்தின் பின் பகுதிகளைப் போல் ஆகிவிட்டார்கள்.