குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧௯
Qur'an Surah Al-Qamar Verse 19
ஸூரத்துல் கமர் [௫௪]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِيْ يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّۙ (القمر : ٥٤)
- innā
- إِنَّآ
- Indeed We
- நிச்சயமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- [We] sent
- நாம் அனுப்பினோம்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- upon them
- அவர்கள் மீது
- rīḥan
- رِيحًا
- a wind
- காற்றை
- ṣarṣaran
- صَرْصَرًا
- furious
- குளிர்ந்த சூறாவளி
- fī yawmi
- فِى يَوْمِ
- on a day
- நாளில்
- naḥsin
- نَحْسٍ
- (of) misfortune
- ஒரு தீமையுடைய
- mus'tamirrin
- مُّسْتَمِرٍّ
- continuous
- நிலையான
Transliteration:
Innaa arsalnaa 'alaihim reehan sarsaran fee Yawmi nahsim mustamirr(QS. al-Q̈amar:19)
English Sahih International:
Indeed, We sent upon them a screaming wind on a day of continuous misfortune, (QS. Al-Qamar, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம் அவர்கள் மீது (என்றும்) நிலையான துர்ப் பாக்கியமுடைய ஒரு நாளில் மிக்க கடினமான புயல் காற்றை அனுப்பி வைத்தோம். (ஸூரத்துல் கமர், வசனம் ௧௯)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் அவர்கள் மீது குளிர்ந்த சூறாவளிக் காற்றை (நரகம் வரை நீடித்து இருக்கும்) நிலையான ஒரு தீமையுடைய நாளில் அனுப்பினோம்.